News February 9, 2025

மதுபானம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

image

மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 53). இவர் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவரை ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் கைது செய்தனர். இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில் ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச்சட்டத்தில் காவலில் வைக்க கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டார்.

Similar News

News August 24, 2025

இரா.பேட்டை பட்டா பற்றிய புதிய அறிவிப்பு

image

இராணிப்பேட்டை மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் பெற முடியும். கூடுதல் தகவல்களுக்கு04172-272242 இந்த என்னை தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளலாம். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர்

News August 24, 2025

ராணிப்பேட்டை: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

ராணிப்பேட்டை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 24, 2025

ராணிப்பேட்டை: சிலிண்டருக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

image

ராணிப்பேட்டை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண் அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!