News February 8, 2025

தூத்துக்குடி சுய உதவிக் குழுக்களுக்கான சந்திப்பு கூட்டம்

image

இன்று(பிப்ரவரி 8) ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான வாங்குவோர் – விற்பவர்களுக்கு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குநர் மல்லிகா மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் பிற துறை அரசு அதிகாரிகள் பங்கு பெற்றனர். கொடியன்குளம் சுய உதவி குழுவை சேர்ந்த பலரும் இதில் பங்கேற்றனர்.

Similar News

News August 27, 2025

தூத்துக்குடி மக்களே, இன்று இதை செய்ய மறக்காதீங்க…

image

தூத்துக்குடி மக்களே! இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலியற்றை படையுங்கள்
6. கற்பூரம் காட்டி ஆரத்தி எடுங்கள்.
குடும்பத்துடன் அறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் (அ) அருகில் உள்ள விநாயகரை தரிசனம் செய்யுங்க. SHARE பண்ணுங்க

News August 27, 2025

தூத்துக்குடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

image

தூத்துக்குடி பிரபல உணவகத்தில் கர்ப்பிணி பெண் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்ததைத் தொடர்ந்து அந்த உணவகத்தை உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேற்று (ஆக. 26) அதிரடி ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கப்பட்டு, ஹோட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும், அங்கிருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளத்தாக தெரிவித்துள்ளனர்.

News August 27, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து விபரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 26.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!