News March 28, 2024

கோவை: கலெக்டர் அறிவுறுத்தல்

image

தேர்தல் நடத்தை விதிமுறை கண்காணிப்பு குழுவினர் சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளும் போது, பயணச்சீட்டு, ஹோட்டல் ரூம் புக்கிங் விபரங்களை சரிபார்த்த பின்னர், செலவிற்காக தொகை வைத்திருந்தால், முழு தொகையும் பறிமுதல் செய்யக்கூடாது எனவும், கைச்செலவுக்கு ரூ.10,000 யை தவிர்த்து மீதமுள்ள தொகையை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News March 11, 2026

கோவை சம்பவம்: அன்புமணி கண்டனம்

image

கோவை அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்து 44 மாணவர்கள் மயக்கமடைந்த சம்பவத்திற்குப் பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக அரசு வழங்குவது சத்துணவா அல்லது விஷ உணவா?” என தனது ‘X’ தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினாலும், அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கவே நெஞ்சம் பதறுவதாக அவர் வேதனையை பகிர்ந்துள்ளார்.

News March 11, 2026

கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!