News February 7, 2025
கலக்கப் போகும் காந்தக் கண்ணழகி

மோனாலிசா! மகா கும்பமேளாவில் மாலைகள் விற்றுக்கொண்டிருந்த இந்த பெண், தன் காந்தக் கண்களால் ஒரே நாளில் பான் இந்தியா பிரபலமாக மாறினார். இவர் தற்போது டயரி ஆப் மணிப்பூர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதில் நடிக்க அவருக்கு ரூ.15 லட்சம் சம்பளமும், உள்ளூர் புரமோஷன்கள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சமும் கிடைக்குமாம். வெள்ளித்திரையிலும், இவரின் கண்கள் வலை வீசுமா?
Similar News
News September 8, 2025
TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

2025-ம் ஆண்டுக்கான TET தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. <
News September 8, 2025
ரஷ்மிகாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தமா?

ரஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதல் பறவைகளாக சுற்றி வருவதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இப்போது அது நிச்சயதார்த்தம் வரை சென்றதாக புதுத்தகவல் வந்துள்ளது. சமீபத்தில் சைமா விருது நிகழ்ச்சியில், அவர் கை விரலில் மோதிரம் ஒன்றை அணித்திருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் நிச்சயம் முடிந்துவிட்டதாக பேசிவருகின்றனர். இதற்கு எந்த மறுப்பும் இதுவரை வரவில்லை.
News September 8, 2025
இந்த APP-ல் இலவச மருத்துவ ஆலோசனை பெறலாம்

தற்போது மழைக்காலம் என்பதால் சளி, ஜுரம் அடிக்கடி வரும். இதற்காக நீங்கள் மருத்துவனைக்கு செல்லவேண்டாம். மாறாக வீட்டிலிருந்தே இலவசமாக அப்பல்லோ மருத்துவர்களின் ஆலோசனை பெறலாம். இதற்கு playstore-ல் இருந்து Hello BPCL என்ற APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள். அதில் காட்டும் Apollo health Card-ஐ க்ளிக் செய்தால் 800 மதிப்புள்ள மருத்துவ ஆலோசனை உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். SHARE.