News March 28, 2024
தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் எதிரில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த பெருமணம் கிராமத்தில் கூட்டத்திற்கான ஆலோசனை மற்றும் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
Similar News
News December 2, 2025
தி.மலை சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News December 2, 2025
தி.மலை: 700 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் வரலாறு!

செங்கம் அருள்மிகு ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான வைணவ தலமாகும். இதில் முக்கிய சன்னதிகளில் வேணுகோபாலர், ருக்மணி, சத்தியபாமா, ஆஞ்சநேயர், ஆண்டாள், கருடாழ்வார், விநாயகர், நவகிரகங்கள் உள்ளன. மேலும், இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மகா கருட சேவையில், பல சமூகங்கள் சேர்ந்து வழிபாடு செய்வது சிறப்பு விழா நடைபெறும்.
News December 2, 2025
தி.மலை: பிறப்பு சான்றிதழ் இல்லையா? CLICK HERE

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளியில் சேர, அரசாங்க வேலையில் பணியமர, பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே <


