News February 5, 2025

செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் கைது

image

சாத்தூர், முள்ளிசெவலில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளி நிருபம் மாராக் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் வேலைக்கு சென்ற போது இவரது செல்போனை அடையாளம் தெரியாத 4 பேர் பறித்துச் சென்றதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்.பி அறிவுறுத்தலின் படி தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த சின்னசாமி(19), மனோ(19) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News

News August 27, 2025

விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News August 27, 2025

விருதுநகர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

image

விருதுநகர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். Share It.

News August 27, 2025

விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

image

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு எழுத்து தேர்வு கிடையாது. ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு, இதை MISS பண்ணாம அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!