News March 28, 2024
பெண்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் ஆண்டியூர் முருகன் கோயிலில், அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே முனுசாமி, உள்ளிட்ட பலர் வழிபாடுசெய்து பிரச்சாரத்தை துவக்கினர். பின்னர் மாரம்பட்டி கிராமத்தில் வயலில் களை எடுக்கும் பெண்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
Similar News
News April 7, 2026
கிருஷ்ணகிரி: ஆட்டு பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News April 7, 2026
கிருஷ்ணகிரி: இனி ஆதார் திருத்தங்கள் EASY!

கிருஷ்ணகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <