News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 30, 2025

செங்கல்பட்டு: Whats App மூலம் ஆதார் அட்டை

image

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 30, 2025

செங்கல்பட்டு: ரயில்வேயில் வேலை.. ரூ.35,400 சம்பளம்

image

செங்கல்பட்டு மக்களே, இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க அக்.14-ம் தேதி கடைசி நாள். (SHARE பண்ணுங்க)

News September 30, 2025

திருப்போரூர்: ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

image

தி.நகரைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் (19). இவர் நேற்று (செப்.29) மதியம் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திருப்போரூர் அருகே உள்ள தையூர் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது சந்தோஷ்குமார் மட்டும் ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கினார். கூடவந்த நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால் சந்தோஷ்குமாரை காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை சடலமாக மீட்டனர்.

error: Content is protected !!