News March 28, 2024
நாமக்கல்: 6,600 பேருக்கு அஞ்சல் படிவம் வழங்கல்

நாமக்கல் மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 4100-பேருக்கும்,மாற்று திறனாளிகள் 2500 பேருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.தேர்தல் நடக்கும் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தேர்தல் அலுவலர்கள் உரிய பாதுகாப்புடன் நேரடியாக இவர்கள் வீட்டிற்கு சென்று,அஞ்சல் வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை மேற்கொள்வர்.
Similar News
News March 18, 2026
நாமக்கல்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News March 18, 2026
நாமக்கல்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News March 18, 2026
BREAKING நாமக்கல் கலெக்டர் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நல்லிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இன்று ஆட்சியர் துர்கா மூர்த்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்ததை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.


