News March 28, 2024
அருணாச்சலில் வெற்றியுடன் தொடங்கும் பாஜக

அருணாச்சல் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பெமா காண்டு போட்டியின்றி தேர்வாகிறார். 60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல் சட்டமன்றத்திற்கு ஏப்.19ம் வாக்குபதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்வர் உட்பட 4 பாஜக வேட்பாளர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் 5 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். 2019 சட்டமன்றத் தேர்தலில் 41, மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் பாஜக இங்கு வென்றது.
Similar News
News March 23, 2026
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

*வாழ்க்கையை கண்டு நீங்கள் பயப்படாவிட்டால், அது மிகவும் அழகானது. *கீழே பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் ஒருபோதும் வானவில்லைக் காண முடியாது. *கற்பனை, செயல் இல்லாமல் அர்த்தமற்றது. *இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நம் கஷ்டங்கள் கூட. *நீங்கள் உங்களை நம்ப வேண்டும், அதுதான் வாழ்வின் ரகசியம்.

நாங்கள் தாக்கவில்லை: ஈரான்

டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க-பிரிட்டன் ராணுவத் தளத்தின் மீதான ஏவுகணை தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்கியதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டியதை அடுத்து, இந்த மறுப்பு வந்துள்ளது. டியாகோ கார்சியா ஈரானிலிருந்து சுமார் 4,000 கி.மீ தொலைவில் உள்ளது. முன்னதாக தங்களிடம் 2,000 கி.மீ செல்லும் ஏவுகணை மட்டுமே உள்ளதாக ஈரான் கூறியிருந்தது.