News March 28, 2024
ஆன்லைனில் பண மோசடி: 7 பேர் கைது

டைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பரிசு கூப்பன்களை காட்டி கூப்பன்களில் பரிசு விழுந்தால் வருடத்திற்கு 7 நாட்கள் வீதம் 10 வருடத்திற்கு 70 நாட்கள் உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் தங்கலாம் என கூறி ஆன்லைனில் ரூ. 350000 மோசடியில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் இருவர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.
Similar News
News February 23, 2026
திண்டுக்கல்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CLICK

திண்டுக்கல் மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள <
News February 23, 2026
திண்டுக்கல்: லஞ்சம் கேட்டால் உடனே CALL

திண்டுக்கல் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 0451-2461828 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!
News February 23, 2026
திண்டுக்கல்: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

திண்டுக்கல் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


