News March 28, 2024

ஈரோடு செல்லும் கணேசமூர்த்தி உடல்

image

மறைந்த மதிமுக எம்.பி கணேசமூர்த்தியின் உடல் கோவையில் இருந்து ஈரோடு கொண்டு செல்லப்படுகிறது. விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவர், கோவையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 50% உயிர்பிழைக்க வாய்ப்புள்ளதாக அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்த வைகோ கூறியிருந்தார். எனினும், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News March 19, 2026

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் ஒரு சமயம், மொழி, சாதியினர் இடையே வேறுபாடுகளை தூண்டும் வகையில் அல்லது பதற்ற நிலையை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. பிற அரசியல் கட்சியினரின் சொந்த வாழ்க்கை குறித்து குறை கூறுவதை தவிர்க்க வேண்டும். வாக்கு பெறுவதற்காக சாதி, இன, மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது. என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 19, 2026

சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற கடைசி சுயேச்சை!

image

2017-ல் RK நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட TTV தினகரன், அதிமுகவின் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதற்கு முன்னர், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தளி தொகுதியில் போட்டியிட்ட T ராமச்சந்திரன், CPI வேட்பாளர் நாகராஜ ரெட்டியை 4,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வெற்றிக்கு பிறகு CPI-ல் இணைந்த அவர், அதே தொகுதியில் 2011, 2021 தேர்தல்களிலும் வென்று MLA ஆனார்.

error: Content is protected !!