News February 2, 2025
இரவு நேர ரோந்து பணி காவலர் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இன்று இரவு வந்து பணிக்கு செல்லும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் அவர்களுடைய தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரச்சனைகளை ஏதேனும் ஏற்பட்டால் இவற்றினை பயன்படுத்தி அவர்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் 100 என்ற எண்ணிற்கு அழைத்தும் புகார்களை பதிவு செய்யலாம்.
Similar News
News March 2, 2026
தி.மலை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. தி.மலை DSP-04175-232619, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, தி.மலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-9894599260. *யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News March 2, 2026
சந்திர கிரகணத்தின் போது சாமி தரிசனத்துக்கு அனுமதி

தி.மலை: நாளை மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி இரவு 7.53 மணிக்கு முடிவடைகிறது. சந்திர கிரகணம் நிகழும் நாளன்று பெரும்பாலான கோவில்களில் நடை அடைபது வழக்கம். ஆனால் திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில் சந்திர கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு. அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 2, 2026
தி.மலை: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


