News February 2, 2025
‘EAGLE’ குழுவை அமைத்த காங்கிரஸ்

தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களை கண்காணிக்க ‘EAGLE’ என்ற குழுவை அமைப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அஜய் மாக்கன், திக்விஜய் சிங், அபிஷேக் சிங்வி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட 8 பேர் கொண்ட இக்குழு, தேர்தல்கள் சுதந்தரமாகவும், நியாயமாகவும் நடத்தப்படுகிறதா என கண்காணித்து ஆய்வு செய்யும். மராட்டிய தேர்தலில் நிகழ்ந்த வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து இந்த குழு முதலில் ஆய்வு மேற்கொள்கிறது.
Similar News
News March 19, 2026
விளாத்திகுளம் அருகே மீண்டும் ஒரு சோகம்

விளாத்திகுளத்தைச் சேர்ந்த 6 வயது குழந்தை ஒன்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (45) என்பவர் அந்த குழந்தையை தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 19, 2026
EPS ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? தவெக

<<19409031>>திண்டுக்கல் சீனிவாசன் & சண்முகம்<<>> ஆகியோரின் கருத்துகள் கேட்பதற்கே அருவருப்பாக இருந்தன என கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், இந்தியா பெண்களை மதிக்கும் ஒரு நாடு; குறிப்பாக, பெண்களை தெய்வமாக TN போற்றுகிறது என்றார். பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய நபர்களை பதவியிலிருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கும்போது, EPS ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.