News February 2, 2025

1000 கன்னிப் பெண்களை குறிவைத்த ஆன்மிக குரு

image

பிரிட்டனின் பிரபல யோகா குரு கிரிகோரியன் பிவோலரு (67) பற்றி, அவரின் சிஷ்யை ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். புனிதச் சடங்கு என்று, தன்னுடன் மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான இளம்பெண்களுடன் அந்நபர் உறவு கொண்டதாகவும், 1000 கன்னிப் பெண்களுடன் உறவு கொள்வதை இலக்காக வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். பாலியல் குற்றங்களுக்காக பல முறை சிக்கினாலும், இன்றுவரை சிறைக்கு செல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

Similar News

News March 13, 2026

BREAKING: சிலிண்டர் விலை ₹6,000? அதிர்ச்சி

image

தமிழகத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. கேஸ் தட்டுப்பாடு இல்லை எனக் கூறப்பட்டாலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் வணிக சிலிண்டர் ₹6,000 முதல் ₹6,500 வரை விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே, ஹோட்டல் பில்லுடன் <<19368805>>கேஸ் கட்டணமும்<<>> சேர்க்கப்படும் நிலையில், இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 13, 2026

IPL 2026: ரூல்ஸை மாற்றிய BCCI!

image

2026 IPL சீசனுக்கு முன்பாக, அணிகளின் பயிற்சிக்கு BCCI புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது *ஒரு அணி பயிற்சி செய்த ஆடுகளத்தில் மற்றோர் அணி பயிற்சி செய்யக் கூடாது *ஒவ்வொரு அணியும் தனி ஆடுகளத்தில்தான் பயிற்சி செய்ய வேண்டும் *அதிகபட்சமாக 2 பயிற்சி போட்டிகளை விளையாடலாம் *மின் விளக்குகள் மூன்றரை மணி நேரத்திற்கு மேல் யூஸ் பண்ணக்கூடாது *பயிற்சி ஆட்டத்தை பொறுத்தவரை உள்ளூர் அணிக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

News March 13, 2026

சட்டவிரோத பணப் பரிமாற்றம்.. ஏ.எம்.மூர்த்தி கைது

image

₹25 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்ற புகாரில், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக தலைவர் ஏ.எம்.மூர்த்தியை ED கைது செய்துள்ளது. கடந்த 2 நாள்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வரும் தேர்தலில் இக்கட்சி திமுகவுக்கு ஆதரவளித்துள்ளது. சமீபத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் மூர்த்தி கலந்துகொண்டார்.

error: Content is protected !!