News February 2, 2025

வரலாறு படைத்த இந்தியா

image

இங்கி., அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அபிஷேக் சர்மாவின் வாணவேடிக்கையால் வெறும் 6.3 பந்துகளில் இந்தியா 100 ரன்களை கடந்துள்ளது. தற்போது அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 94 ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போது இந்தியா 8.4 ஓவரில் 13 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 135/1 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News

News March 6, 2026

திமுக கூட்டணி உத்தேச தொகுதி எண்ணிக்கை நிலவரம்!

image

திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அதிலுள்ள கட்சிகளின் உத்தேச தொகுதி எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக 157 இடங்களில் போட்டியிடுகிறதாம். காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8 (புதுச்சேரி 2), சிபிஐ 6, சிபிஎம் 6, முஸ்லிம் லீக் 2 ஆகிய கட்சிகள் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன. மதிமுக 6, மநீம 3 உள்ளிட்ட பிற கட்சிகள் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறார்களாம்.

News March 6, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 6, 2026

‘US தாக்கினால் இந்தியாவை குறை சொல்ல முடியாது’

image

ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்று பாஜக தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். அவரது X பதிவில், இச்சம்பவம் இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 250 nautical miles தூரத்தில், சர்வதேச கடலில் நடந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச கடல் சட்டப்படி அந்த பகுதியில் நடந்த செயல்களுக்கு இந்தியாவுக்கு பொறுப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!