News March 28, 2024
விழுப்புரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

விழுப்புரம் ரயில்வே நிலையம் அருகே நேற்று (மார்ச் 27) காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம், ராஜ் சாரிடபிள் எஜுகேஷன் காவல்துறை சிறுவர் சிறுமியர் மன்றம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
Similar News
News September 18, 2025
விழுப்புரத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

விழுப்புரம் பட்டதாரிகளே..தொழில் முனைய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பணம் இல்லையே என கவலை வேண்டாம். தமிழக அரசால் உங்கள் ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News September 18, 2025
விழுப்புரம்: ராணுவ வீரர் மாயம்-போலீஸ் விசாரணை

விழுப்புரம் அடுத்து சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராணுவ வீரராக உள்ளார். கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்கு வந்த இவர், ஊரில் உள்ளவர்களிடம் அதிகமாக கடன் வாங்கி செலவளித்துள்ளார். இந்த நிலையில் ஜூலையில் பணிக்கு திரும்ப புறப்பட்ட இவர், பணிக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மனைவி செல்வி அளித்த புகாரின்பெயரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 18, 2025
விழுப்புரம்: அரசு சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம்!

விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி, இன்று 1.கோட்டக்குப்பம் ஊராட்சி-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியக்கோட்டக்குப்பம், 2. காணை-அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தியூர்த்திருக்கை, 3.முகையூர்-KPS திருமண மண்டபம், மணம்பூண்டி, 4.வல்லம்-அரசு நடுநிலைப்பள்ளி, அருகாவூர். 5.மேல்மலையனூர்-அரசிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி 6,கோலியனூர்-அலங்கார திருமண மண்டபம். ஷேர்!