News February 2, 2025
சீமானுக்கு திருமா நேரடி எச்சரிக்கை

திமுக கூட்டணியை உடைக்க எத்தனையோ சதி முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அனைத்து சதி வேலைகளையும் விசிக முறியடித்ததாக திருமா தெரிவித்துள்ளார். பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம் என நேரடியாக சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தார். சமீபத்தில் தவெகவில் இணைந்த ஆதவ் ஆர்ஜூனா, திருமாவை சந்தித்ததால், DMK கூட்டணியில் இருந்து VCK வெளியேறுமா? என கேள்வி எழுந்த நிலையில், முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Similar News
News March 12, 2026
ராசி பலன்கள் (12.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
முடிவுக்கு வரும் போர்? டிரம்ப் சிக்னல்

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளை USA, இஸ்ரேல் இணைந்து பெருமளவில் அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனி அங்கு தாக்குதல் நடத்துவதற்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், தான் விரும்பும் நேரத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் நினைத்ததை விட அதிக சேதாரத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
News March 12, 2026
சட்டமன்ற தேர்தல்களில் மதிமுக கடந்து வந்த பாதை!

1994-ல் திமுகவுக்கு மாற்று என தொடங்கப்பட்ட மதிமுக, தற்போது திமுக கூட்டணியில் 4 சீட்களுக்கு அடைபட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மதிமுக போட்டியிட்ட இடங்களின் விவரம்: *1996 – 177(தனி அணி) *2001 – 211(தனி அணி) *2006 – 35(அதிமுக கூட்டணி) *2011- புறக்கணிப்பு *2016 – 28(மக்கள் நலக்கூட்டணி) *2021 – 6(திமுக கூட்டணி) *<<19357260>>2026 -4(திமுக கூட்டணி)<<>>. மதிமுகவின் எதிர்காலம் பற்றி உங்க கருத்து?


