News February 2, 2025

நாதக- தபெதிக இடையே மோதல்

image

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரப்புரையின் போது தபெதிகவினர், நாதகவிற்கு எதிராக பிரசுரம் அச்சடித்து விநியோகித்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News March 5, 2026

ஈரோடு: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

ஈரோடு மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News March 5, 2026

ஈரோடு அருகே பதறவைக்கும் துயரம்!

image

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே பனங்காட்டுப்பாளையம் விவசாயி காமராஜின் தோட்டத்தில், காட்டுப்பன்றியை வேட்டையாட மர்ம நபர்கள் ‘அவுட்காய்’ (நாட்டு வெடி) வைத்துள்ளனர். அப்போது மேய்ச்சலில் இருந்த பசு மாடு அதனைத் தெரியாமல் கடித்ததில் வெடி விபத்து ஏற்பட்டு, மாட்டின் வாய் உருக்குலைந்தது. சம்பவம் குறித்து வனத்துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, வெடி வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!