News February 2, 2025

ஊர்வலம்: அதிமுகவினருக்கு அழைப்பு

image

அண்ணா நினைவுநாளை முன்னிட்டு, சேலம் தெற்கு எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலம் நாளை (பிப்.03) காலை 9.30 மணியளவில் நடக்கிறது. இந்த ஊர்வலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலையைச் சென்றடைகிறது. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஊர்வலத்தில் அதிமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என அதிமுக மாநகர், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டறிக்கை.

Similar News

News March 4, 2026

சேலம்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

சேலம்: டிகிரி போதும்., ரூ.58,514 சம்பளத்தில் வங்கி வேலை!

image

சேலம் மக்களே, RBI வங்கியில் காலியாக உள்ள 650 Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 8ம் தேதிக்குள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவரும் தெர்ஞ்சுக்க SHARE செய்து உதவுங்க.

News March 4, 2026

சேலத்தில் திமுக-வில் கூண்டோடு இணைந்தனர்

image

அதிமுக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழகத்தில் பெரும் பேசும் பொருளான நிலையில், பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சேலம் மாநகர மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

error: Content is protected !!