News March 28, 2024
திருப்பூர்: தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் தகுதி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகின்ற 20ஆம் தேதிமுதல் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.
Similar News
News December 26, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (டிச.26) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News December 26, 2025
கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்த பார்வையாளர் கோவிந்தராவ் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
News December 26, 2025
திருப்பூர்: மின் தடையா..? உடனே CALL

திருப்பூர் மக்களே.., உங்கள் பகுதியில் அடிக்கடி மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


