News February 2, 2025
தொலைநோக்கியில் தெளிவாக தென்பட்ட சனி கோள்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தொலைநோக்கி கருவியின் மூலம் சனிக்கோள்களைப் பார்வையிட்டு ஆச்சரியப்பட்டனர். மேலும், இதை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Similar News
News March 1, 2026
திண்டுக்கல்: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0451-2432817 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க
News March 1, 2026
பழனி அருகே ‘பெண் பலி’ சிற்பம் கண்டுபிடிப்பு

பழனி அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பெண் (திருநங்கை) பலி’ சிற்பத்தை ஆய்வாளர் நாராயணமூர்த்தி கண்டறிந்தார். பாழடைந்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட இச்சிற்பம், 1 திருநங்கை தனது தலையை தானே அறுத்து கடவுளுக்கு பலியிட்டு கொண்டதை சித்தரிக்கிறது. விலங்குகளை பலியிடும் வழக்கத்திற்கு மாறாக, இத்தகைய மனிதப் பலி மற்றும் திருநங்கை தொடர்பான வரலாற்றுச் சான்று தொல்லியல் ஆர்வலர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 1, 2026
திண்டுக்கல்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.


