News February 2, 2025

கணவரை மிரட்ட தூக்கில் தொங்கிய பெண் உயிரிழப்பு

image

திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவி – அம்சரேகா தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 30ஆம் தேதி இரவு மது அருந்திய ரவியை மிரட்டுவதற்காக அம்சரேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதுபோல் நாடகமாடினார். ஆனால், சேலை கழுத்தை இறுக்கி உயிரிழந்தார். ரவி மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 6, 2026

தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் (05.03.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

தி.மலை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

error: Content is protected !!