News February 2, 2025

ராசி பலன்கள் (2-02-2025)

image

➤மேஷம் – ஜெயம் ➤ரிஷபம் – மறதி ➤மிதுனம் – சுகம் ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – நட்பு ➤கன்னி – அமைதி ➤துலாம் – புகழ் ➤விருச்சிகம் – ஆதரவு ➤தனுசு – பெருமை ➤மகரம் – சுபம் ➤கும்பம் – செலவு ➤மீனம் – போட்டி.

Similar News

News March 3, 2026

ராஜ்யசபா MP ஆகிறார் பாஜக தேசிய தலைவர் நிதின்

image

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை ராஜ்யசபா உறுப்பினராக அக்கட்சி பரிந்துரைத்துள்ளது. பிஹாரில் இருந்து அவர் தேர்வாக உள்ளார். தற்போது அம்மாநிலத்தில் பன்கிபூர் தொகுதி MLA-வாக உள்ள நபினின் கவனத்தை முழுமையாக டெல்லிக்கு மாற்றவே அவருக்கு ராஜ்யசபா சீட்டை கட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாம். 2006-ல் இருந்து தொடர்ந்து 6 முறை MLA-வாக இருந்த அவர், முதல்முறையாக MP ஆகவுள்ளார்.

News March 3, 2026

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தொடங்கியது

image

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கியுள்ளது. மாலை 6:48 மணி வரை கிரகணம் நீடிக்கும். இந்திய நேரப்படி, மாலை 4:34 மணிக்கு நிலவு முழுமையாக மறையும். இந்தியாவில் பகலாக இருப்பதால், மாலை 6:26 மணி முதல் 6.40 வரை சந்திர கிரகணத்தை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் காண முடியும். 6 மணிக்கு மேல் தயாரா இருங்க! SHARE IT

News March 3, 2026

10 MLA-க்களை பெற சீமான் சீரியஸான திட்டம்

image

கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் காரைக்குடி உள்ளிட்ட 60 தொகுதிகளை சீமான் டிக் அடித்துள்ளாராம். அத்தொகுதிகளில் வீடு வீடாக பிரசாரம் செய்தால் வெற்றி பெறலாம் என்பதே அவரது இலக்கு என தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், ‘60 லட்சியம்; 10 நிச்சயம்’ என்ற கணக்கில் 10 MLA-க்களை நிச்சயம் இம்முறை பேரவைக்குள் அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் சீமான் உள்ளதாக கூறப்படுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!