News February 1, 2025
கலசப்பாக்கத்தில் செய்யாற்றில் ஆற்று திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் செய்யாற்றில், ஆற்றுத் திருவிழா வரும் 4ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மன், கலசப்பாக்கம் தீருமா மூடிஸ்வரர் சமேத திரிபூர சுந்தரி சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில், சுமார் 20க்கும் மேற்ப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள்.
Similar News
News March 1, 2026
தி.மலை: அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <
News March 1, 2026
தி.மலை மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
தி.மலை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

தி.மலை மக்களே, கேஸ் புக்கிங்கில் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC & OTP கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ் : https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in, ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. ஷேர் பண்ணுங்க


