News February 1, 2025

இந்து முன்னணி நிர்வாகிகள் 10 பேர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை இந்து முன்னணி சார்பாக திருப்பரங்குன்றம் மலைக்கு ஆதரவாக இந்து முன்னணி நடத்தும் மாபெரும் போராட்டத்திற்கு, ஜெர்மனி கோட்டை பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகிகள் 10 பேரை தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 12, 2026

கிருஷ்ணகிரி மக்களே ரூ.5000 வேண்டுமா!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News March 12, 2026

கிருஷ்ணகிரி: அதிமுகவில் இணைந்தனர்; திமுக அதிர்ச்சி!

image

ஓசூர் திமுக இளைஞர் அணி பகுதி அமைப்பாளர் சுரேஷ் மற்றும் கார்திக், அஜித் ஆகியோர் திமுகவில் இருந்து விலகினார். இன்று (மார்ச்.11) அதிமுக மேற்கு பகுதி செயலாளர் மஞ்சுநாத் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை பொன்னாடை அணிவித்து அதிமுக சார்பில் வரவேற்றார்.

News March 12, 2026

கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

image

காவேரிப்பட்டினம் அடுத்த டேம் சாலையில் மார்ச்-10 அன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். விசாரனையில் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!