News February 1, 2025

₹12 லட்சம் உயர்த்தப்பட்டதால் என்ன ஆகும்?

image

வருமான வரிவிலக்கு ₹12 லட்சம் வரை உயர்த்தப்பட்டிருப்பது, பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பொருள்கள் வாங்குவதை மக்கள் குறைத்து வந்துள்ளனர். விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்க, வருமானம் உயராததால் மக்கள் நுகர்வை குறைத்துக் கொண்டனர். இந்நிலையில், புதிய அறிவிப்பால் மக்களின் கையில் பணப்புழக்கம் உயரும். அதிகம் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 4, 2026

முதல் அரையிறுதி : NZ Vs SA பலப்பரீட்சை

image

டி20 WC முதலாவது அரையிறுதி போட்டியில், இன்று தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்கா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவாக காணப்படுகிறது. சூப்பர் 8 சுற்றில் தட்டுத்தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்து, SA-வுக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் யார் வெல்ல வாய்ப்பு? உங்கள் கணிப்பு

News March 4, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 4, மாசி 20 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 4, 2026

730 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 730 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் எக்சிகியூட்டிவ், சீனியர் ஆபிசர், மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு 25-39 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: டிப்ளமோ/ டிகிரி/ B.E/ B.Tech / M.C.A/ CA. ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மார்ச் 25-க்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!