News February 1, 2025

தமிழகத்திற்கு திட்டங்கள் இல்லை.. அதிமுக விமர்சனம்

image

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் இல்லை என்று அதிமுக விமர்சித்துள்ளது. இபிஎஸ் வெளியிட்டுள்ள பதிவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அறிவிப்பு இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது என கூறியுள்ளார். இது ஒரு மாயாஜால, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாகவே தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 13, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

கோமாவில் இருக்கிறாரா ஈரானின் புதிய உயர் தலைவர்?

image

ஈரானின் புதிய உயர் தலைவராக பொறுப்பேற்றுள்ள <<19365880>>மொஜ்தபா கமேனி<<>>, இன்று முதல்முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இதனிடையே US, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், ஒரு காலை இழந்துவிட்டதாகவும் UK ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் காணொளி வாயிலாக மக்களுடன் உரையாற்றாதது குறித்து பலரும் சந்தேகத்தை எழுப்புகின்றனர். இதில், உண்மை என்னவென்று தெளிவாக தெரியவில்லை.

error: Content is protected !!