News February 1, 2025
₹1இல் பட்ஜெட்: அரசின் செலவு எவ்வளவு?

நாட்டின் செலவு ₹1ல் எவ்வளவு என்பதை இதில் காணலாம். 22 பைசா மாநில வரிப்பகிர்வாக அளிக்கப்படுகிறது. 20 பைசா கடன் வட்டியாகவும், 16 பைசா மத்திய அரசின் திட்டங்களுக்கும் செலவாகிறது. மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கும், பாதுகாப்புத் துறைக்கும், பிற செலவினங்களுக்கும், நிதிக்குழு மற்றும் பிற பரிமாற்றங்களுக்கும் தலா 8 பைசா செலவிடப்படுகிறது. 6 பைசா மானியத்திற்கும், 4 பைசா பென்ஷனுக்கும் செலவாகிறது.
Similar News
News March 10, 2026
ராசி பலன்கள் (10.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 10, 2026
T20I WC: இதுதான் Team of the Tournament

T20I WC-ல் சிறப்பாக விளையாடிய வீரர்களை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட அணியை ICC வெளியிட்டுள்ளது. சஞ்சு சாம்சன், சாஹிப்சாதா ஃபர்ஹான்(PAK), இஷான் கிஷன், மார்க்ரம் (கேப்டன்- SA), ஹர்திக் பாண்ட்யா, வில் ஜாக்ஸ்(ENG), ஜேசன் ஹோல்டர்(WI), பும்ரா, இங்கிடி(SA), அடில் ரஷித்(ENG), பிளெசிங் முசரபானி (ZIM). 12-வது வீரராக ஷேட்லி வேன் ஷால்க்வைக் (USA) சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அணி குறித்து உங்கள் கருத்து என்ன?
News March 10, 2026
விஜய் நாளைக்கு டெல்லி செல்ல வேண்டாம்!

டெல்லி CBI அலுவலகத்தில் நாளை ஆஜராவதில் இருந்து விஜய்க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர வழக்கு விசாரணை தொடர்பாக நாளை ஆஜராகுமாறு இன்று அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், தேர்தல் பணி இருப்பதால் விலக்கு அளிக்குமாறு விஜய் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதனை ஏற்று விஜய் நாளை CBI அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


