News February 1, 2025
மக்களுக்கு இது போதுமா?

பட்ஜெட் அறிவிப்பில் ரூ.12 லட்சம் வரை வருமான வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, புதுப்புது வரிகள் என ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை கடினமாக மாறியுள்ளது. இதனால், அதிருப்தியில் இருக்கும் மக்களை திருப்திப்படுத்தவே மத்திய அரசு வருமான வரிச் சலுகை அறிவித்துள்ளது. இது சரிதான். ஆனால், இந்தியா என்பது மிடில் கிளாஸ் மக்கள் மட்டும் தானா? ஏழைகள், பின்தங்கியவர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லையே?
Similar News
News March 8, 2026
பெண் இனத்திற்கே தலைகுனிவு: பிரேமலதா

பிறந்த சில நாள்களே ஆன <<19313133>>நாய்குட்டிகளை ஒரு பெண் சுவற்றில் தூக்கி அடித்து கொலை<<>> செய்த சம்பவம் தன் மனதை ஆழமாக உலுக்கியுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். அப்பெண் கைது செய்யப்பட்டிருந்தாலும், அச்செயலின் கொடுமை ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கே கேள்விக்குறியாக உள்ளது என்றும், பெண் இனத்தைச் சேர்ந்த ஒருவரால் ஒரு வாயில்லா ஜீவனின் உயிர் இவ்வளவு கொடூரமாக பறிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது எனவும் கூறியுள்ளார்.
News March 8, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.