News February 1, 2025
₹5 லட்சம் வரை லிமிட்! கிசான் கிரெடிட் கார்ட் பெறுவது எப்படி?

பட்ஜெட்டில் கிசான் கிரெடிட் கார்டு வரம்பு ₹5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. நிலம் வைத்துள்ள விவசாயிகள், குத்தகைதாரர் விவசாயிகள், வாய்வழி குத்தகைதாரர்கள் & பங்கு பயிர் செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். நாட்டில் இருக்கும் அனைத்து வங்கிகளும் இந்த கார்டை வழங்குகிறார்கள். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். வங்கி சரிபார்ப்புக்கு பின் இந்த கார்ட் வழங்கப்படும்.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.