News February 1, 2025

கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு வாரம் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. கோழி வளர்ப்போர் தங்களது கோழிகளை கோழி கழிச்சல் நோயிலிருந்து காப்பாற்ற இம்முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Similar News

News March 13, 2026

கள்ளக்குறிச்சி: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

கள்ளக்குறிச்சி மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 13, 2026

கள்ளக்குறிச்சியில் டீ, காபி விலை உயர்வு!

image

கள்ளக்குறிச்சியில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் தின்பண்டங்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, இதுவரை 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கோப்பை தேநீர், தற்போது 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திடீர் விலை உயர்வால் அன்றாடப் பயன்பாட்டிற்கு உணவகங்களை நாடும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News March 13, 2026

கள்ளக்குறிச்சி: சிலிண்டர் புக் செய்வது இனி ஈஸி!

image

கள்ளக்குறிச்சியில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.SHARE!

error: Content is protected !!