News February 1, 2025

பெண்கள் மீது மோதிய கல்லூரி வேன்: இருவர் பலி

image

திருப்போரூரில், தனியார் மருத்துவக் கல்லூரி வேன் சோழிங்கநல்லுாரிலிருந்து திருவான்மியூா் நோக்கி ராஜீவ் காந்தி சாலை வழியாக நேற்று (ஜன.31) காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, காரப்பாக்கம் அருகே சென்றபோது நிலை தடுமாறி அங்கு நின்றிருந்த 4 பேர் மீது வேகமாக மோதியது. இதில் ராதா(49), பார்வதி (49) ஆகிய இரு பெண்கள் உயிரிழந்தனர். சத்யா (36) சுபுத்பாங்கரா (38) ஆகியோா் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News March 22, 2026

செங்கல்பட்டில் ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News March 22, 2026

செங்கல்பட்டு: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

செங்கல்பட்டு மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <>இங்கு <<>>க்ளிக் செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 22, 2026

வண்டலூரில் தரைமட்டம் ஆக்கப்பட்ட கட்டிடங்கள்

image

வண்டலூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டுமானங்கள் அதிகாரிகள் நடவடிக்கையால் அகற்றப்பட்டன. பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், சுமார் 15 அடி அகலமுள்ள தெரு ஆக்கிரமிப்புகளால் 10 அடியாக சுருங்கியுள்ளது மீண்டும் விரிவுபடுத்தப்பட்டது.
இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை வாகனங்கள் எளிதாக செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!