News February 1, 2025
10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு.. வழிகாட்டுதல் வெளியீடு

10ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பிப்.22-28 வரை இத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இதையொட்டி செய்முறை தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை மார்ச் 4க்குள் தலைமை ஆசிரியர்கள் மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அதை தொகுத்து மார்ச் 15க்குள் இயக்குநரகத்துக்கு அனுப்புமாறு வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 21, 2026
வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. தமிழக அரசு ADVICE

தமிழகத்தில் சில நாள்களாக வருண பகவான் கருணை காட்டிய நிலையில், தற்போது சூரிய பகவான் மீண்டும் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளார். கரூர் பரமத்தியில் இன்று 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஈரோடு, மதுரையிலும் 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்துள்ளது. ஏற்கெனவே பகல் பொழுதில் <<19427290>>முதியவர்கள், கர்ப்பிணிகள்<<>> வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியிருந்தது. அதனால், பாதுகாப்பாக இருங்க மக்களே!
News March 21, 2026
சேப்பாக்கத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்

இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள IPL ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ROAR 26 என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களுடன் அவர் பங்கேற்க உள்ளது கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி SK ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.