News February 1, 2025

பெரம்பலூர்: புத்தக தானம் செய்த அமைச்சர்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன 31) இரவு 9 வது புத்தக கண்காட்சியை தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே கணேசன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் துவக்கி வைத்தார்கள். பின்பு அமைச்சர்கள் மற்றும் பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா ஆகியோர் சிறைவாசிகளுக்காக புத்தகதான பெட்டியில் புத்தக தானம் செய்தார்கள்.

Similar News

News March 5, 2026

பெரம்பலூர்: பிரச்சாரம் மேற்கொண்ட பாமகவினர்

image

பெரம்பலூர் மாவட்டம் ‎குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ‎கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஆகிய கிராமங்களில் பாமக வேப்பூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஏற்பாட்டில் நேற்று (மார்ச் 04) பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், தங்களது கூட்டணி கட்சியின் வாக்குறுதிகளை வீடு வீடாக சென்று துண்டு பிரசூரம் மூலம் தெரிவித்தனர். உடன் பாமக ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் இருந்தனர்.

News March 4, 2026

பெரம்பலுர்: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!