News February 1, 2025
ரேஷன் கடைகளுக்கு இந்த மாதம் 7 நாள்கள் விடுமுறை

ரேஷன் கடைகளுக்கு இந்த மாதம் 7 நாள்கள் விடுமுறை. மாதந்தோறும் முதல் 2 வெள்ளி, 2வது சனிக்கிழமை, கடைசி 2 ஞாயிறு ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. அதன்படி இந்த மாதமும் விடுமுறை தரப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, பிப்.11 தைப்பூசம் வருவதையொட்டி அன்று பொதுவிடுமுறை என்பதால் ரேஷன் கடைகள் திறக்கப்படாது. பொங்கல் தொகுப்பு வழங்க ஏதுவாக ஜன.10 வேலைநாளாக இருந்தது. இதற்கு பதிலாக பிப்.22 ரேஷன் கடைகளுக்கு விடுமுறை.
Similar News
News March 3, 2026
திருவாரூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

திருவாரூர் மக்களே, <
News March 3, 2026
தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது: EPS

<
News March 3, 2026
காதலனை கொலை செய்த நடிகை சிக்கினார்

பெங்களூருவில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து லிவ் -இன் பார்ட்னரை தீர்த்துக் கட்டிய துணை நடிகை ஊர்வசி கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை பிரிந்த மோகன கிருஷ்ணாவும், கணவனை பிரிந்த ஊர்வசியும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே, வினய் என்பவருடன் ஊர்வசிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை மோகன கிருஷ்ணா கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஊர்வசி, வினய்யுடன் சேர்ந்து திட்டம் தீட்டி அவரை கொன்றுள்ளார்.


