News February 1, 2025

நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் 2 பட்ஜெட்டுகள்.. இதே காரணம்

image

மக்களவை தேர்தல் இல்லாத ஆண்டில் முழு பட்ஜெட் தாக்கலாகும். இதற்கு 2 அவைகளின் ஒப்புதலும் பெறப்படும். தேர்தல் இல்லாத ஆண்டில் முதலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது ஏப்ரல்-ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கு மட்டுமானதாகும். இதனால் மக்களவை ஒப்புதல் மட்டும் பெறப்படும். பின்னர் புதிய அரசு முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும். அதாவது தேர்தல் காலத்தில் ஒரே ஆண்டில் 2 பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

Similar News

News March 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

திமுக கூட்டணியில் கட்சிகள் வெளியேறும்: EPS

image

திமுக கூட்டணியில் 25 கட்சிகள் இருந்தாலும், அவற்றிடம் வலிமை இல்லை என EPS தெரிவித்துள்ளார். அதுவே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் மக்கள் செல்வாக்கு நிறைந்தவை என்றும், அவை நிலையான வாக்கு வங்கியை கொண்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியால் சில கட்சிகள் வெளியேறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!