News February 1, 2025

தமிழர்கள் நிலம் விரைவில் ஒப்படைக்கப்படும்: திசநாயக

image

ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழர் நிலங்கள் விரைவில் திரும்ப ஒப்படைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அநுரகுமார திசநாயக உறுதியளித்துள்ளார். இலங்கை அரசு-LTTE இடையிலான போரின்போது, 3,500 ஏக்கர் தனியார் நிலங்கள், ராணுவக் கட்டுப்பாட்டில் சென்றது. கடந்த 2015 முதல் அதனை திரும்ப ஒப்படைக்கும் பணி நடந்து வரும் நடந்து வரும் சூழலில், பெரும்பான்மையான இடங்கள் இன்னும் அந்நாட்டு ராணுவக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

Similar News

News March 4, 2026

நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் அடுத்த அதிர்ச்சி!

image

நாங்குநேரி சின்னதுரை விவகாரத்தில் கைதான இருவர், தற்போது <<19286535>>இரட்டை கொலை சம்பவத்தில்<<>> மீண்டும் கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரியில் இன்று நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் <<16124472>>மாணவர் சின்னதுரையை சாதி வெறுப்புடன்<<>> கொடூரமாக தாக்கியதில் கைதான சுபாஷ், கல்யாணி என்ற இருவர், இந்த சம்பவத்தில் மீண்டும் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 4, 2026

ராசி பலன்கள் (04.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News March 4, 2026

ஈரான் பேச்சுவார்த்தைக்கு ரெடி… NO சொல்லும் டிரம்ப்

image

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் 4-வது நாளாக தொடர்கிறது. ஈரானும் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனிடையே ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

error: Content is protected !!