News February 1, 2025

நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு

image

உயர்கல்வி நிறுவனங்களில், ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு UGC உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், மாணவர்களின் தங்கும் விடுதி, ஓய்வறைகள், உணவுக் கூடங்கள் போன்றவற்றில் திடீர் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாத கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் UGC எச்சரித்துள்ளது.

Similar News

News March 3, 2026

ராசி பலன்கள் (03.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News March 3, 2026

2026-ல் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த சிறு பட்ஜெட் படங்கள்!

image

பராசக்தி, ஜனநாயகன் சென்சார் சர்ச்சையுடன் இந்தாண்டின் தமிழ் திரையுலக பயணம் தொடங்கியது. எனினும் கடந்த 2 மாதங்களில் பெரிய படங்களை விட சிறு பட்ஜெட் படங்கள் தான் வசூல் & விமர்சன ரீதியாக வெற்றியை ருசித்துள்ளன. வெறும் ₹10 கோடியில் உருவான ஜீவாவின் ’தலைவர் தம்பி தலைமையில்’ ₹40 கோடி வசூலை அள்ளியது. ’வித் லவ்’ ₹35 கோடியும், ‘தாய் கிழவி’ 3 நாள்களில் ₹22 கோடியும் வசூலித்து கோலிவுட்டையே அசர வைத்துள்ளன.

News March 3, 2026

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

image

2021 தேர்தலின்போது 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது, சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம் என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதேநேரம், இதை எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

error: Content is protected !!