News February 1, 2025

இந்த பில்டிங்கின் உயரம் 2 கிமீ..!

image

புர்ஜ் கலீஃபா தான் உலகின் மிக உயரமான பில்டிங்காக இருந்து வருகிறது. ஆனால், அதனை மிஞ்சி சவூதி அரேபியாவின் ரியாத்தில் பில்டிங் ஒன்று கட்டப்பட இருக்கிறது. Rise Tower எனப்படும் இந்த பில்டிங்கின் கட்டுமானம் முடிந்தால், அதன் உயரம் 2,000 மீட்டர். கட்டுமானம் 2060ல் முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கட்டுமானத்தில் இருக்கும் ஜெட்டா 1008 மீ உயரமும், புர்ஜ் கலீஃபா 828 மீ உயரமும் கொண்டவை.

Similar News

News March 11, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <>இந்த படிவத்தை கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 11, 2026

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை 2-வது நாளாக இன்றும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹15,120-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,20,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹1,360 அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News March 11, 2026

டெல்லி பாஜக மீது அண்ணாமலை அதிருப்தியா?

image

மாநில தலைவர் பதவியைவிட பெரிய பதவி எதுவும் வழங்கப்படாததால், பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாக பேசப்பட்டது. இதனால்தான், தந்தையை கவனிக்க வேண்டும் என கூறி சமீபத்தில் தேர்தல் பணிக்கான பதவியை அவர் மறுத்தார் என்றனர். இந்நிலையில், கோவை (அ) திருப்பூரில், ஏதேனும் ஒரு தொகுதியை எடுத்துகொள்ளலாம் என மீண்டும் ஒரு ஆஃபர் கொடுக்கப்பட்டதாம். ஆனால் அதையும் அவர் மறுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!