News January 31, 2025

பிப்ரவரியில் விடுமுறை எப்போது?

image

ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் அம்மாதத்திற்கான அரசு விடுமுறை எப்போது என்ற கேள்வி இயல்பாகவே எழும். அதற்கு பதிலளிக்கத்தான் இந்த செய்தி. நாளை தொடங்கவிருக்கும் பிப்ரவரி மாதத்தின் 11ஆம் தேதி தைப்பூசத்திற்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதி செவ்வாய்க்கிழமையில் வருவதால், திங்கட்கிழமை விடுப்பு எடுத்து சுற்றுலாவுக்கு திட்டமிடலாம்.

Similar News

News March 21, 2026

தென்காசி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியா?

image

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் வசமிருக்கும் 17 தொகுதிகளை மீண்டும் கேட்பதற்கு முடிவு செய்துள்ளது. இதில் 17 தொகுதிகளில் ஒன்றான தென்காசி தொகுதியில் 2021 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் விரும்பும் தொகுதி பட்டியலில் இதுவும் உள்ளது. இந்த முறையும் தென்காசியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!