News January 31, 2025
பும்ரா, மந்தனா, அஸ்வினுக்கு BCCI விருதுகள்

2023-24 ஆண்டுக்கான BCCIன் உயரிய விருதான பாலி உம்ரிகர் விருது பும்ராவிற்கு நாளை வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்மிருதி மந்தனாவிற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அஸ்வினுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த சர்வதேச அறிமுக வீரராக சர்ஃபராஸ் கான், சிறந்த உள்ளூர் வீரராக தனுஷ் கோட்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News March 14, 2026
திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை முடித்துவைப்பு

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை முடிவடையவுள்ளது. இப்பேரவையின் 8-வது கூட்டத்தொடர் ஜன.20 முதல் 4 நாள்கள் நடைபெற்றது. பின்னர் பிப்.17-ல் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் அம்மாதம் 20-ம் தேதியுடன் நிறைவுற்றது. இந்நிலையில், 2021 முதல் பொறுப்பு வகிக்கும் திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துவைத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். இது முறைப்படி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
News March 14, 2026
சசிகலாவுக்கு ‘நோ’ சொன்ன ராமதாஸ்!

சசிகலாவின் கூட்டணி அழைப்பை ராமதாஸ் நிராகரித்துள்ளார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து தனி கூட்டணி அமைக்க சசிகலா <<19350602>>ராமதாஸை நேரில் சந்தித்து<<>> பேசினார். அதற்கு, PMK பலமாக உள்ள வடக்கு, மேற்கு பகுதிகளில் உங்களுக்கு(சசிகலா) செல்வாக்கு இல்லை; உங்களுக்கு ஆதரவு உள்ள தெற்கில் எங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் வெற்றிக்கு சாத்தியமில்லை என ராமதாஸ் கூறிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.