News January 31, 2025

ஆன்லைன் Gameஆல் தாயை கொடூரமாக கொன்ற மகன்

image

ஆன்லைன் விளையாட்டை நிறுத்திவிட்டு படிக்கச் சொன்ன அம்மாவை, மகன் கத்தியால் குத்தி கொலை செய்த அவலம் அரங்கேறியுள்ளது. ஆந்திராவின் மல்லாபுரத்தில் B.Tech படித்து வந்த இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையில் பணிபுரியும் இவரது தந்தை இந்தத் தகவல் அறிந்து வேதனையில் ஆழ்ந்துள்ளாராம். குழந்தைகள் செல்போனில் மூழ்கியிருப்பது மிகவும் ஆபத்தானது என மனநல ஆலோசகர்கள் எச்சரித்து வருவது கவனிக்கத்தக்கது.

Similar News

News March 23, 2026

கச்சா எண்ணெய் விலை சரிந்தது

image

ஈரான் மீதான தாக்குதலை 5 நாள்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10% சரிந்துள்ளது. தற்போது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை $102.26 ஆக குறைந்துள்ளது. அதேநேரம், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் போக்குவரத்து முழுமையாக சீரடையும் பட்சத்தில், கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

News March 23, 2026

EPS மீது கிருஷ்ணசாமி அதிருப்தி!

image

அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியாகிவிட்டது. இந்நிலையில் GK வாசனை அடுத்து கிருஷ்ணசாமியும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். EPS உடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும், தொகுதியை இறுதி செய்தால் தான் கூட்டணி முடிவை அறிவிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். 4 முனை போட்டியுள்ள நிலையில், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம் என அவர் முன்பே கூறியிருந்தார்.

error: Content is protected !!