News January 31, 2025

மறைந்த Ex PM மன்மோகன் சிங்கிற்கு இரங்கல்

image

நடப்பாண்டுக்கான முதல் பார்லிமென்ட் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதில், மறைந்த Ex PM மன்மோகன் சிங், பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்தார்.

Similar News

News March 3, 2026

காங்கிரஸை வெளியேற்ற பாஜக விரும்புகிறது: வீரமணி

image

திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை போல, பதவிகளை விட கொள்கைகள் முக்கியம் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணர வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதற்கு இடம் தரக்கூடாது என்று ஸ்டாலின் முழுமூச்சுடன் செயல்பட்டு வருவதாகவும், பாஜகவின் திட்டத்துக்கு காங்கிரஸ் பலியாகிவிட கூடாது என்றும் கூறியுள்ளார்.

News March 3, 2026

10-வது பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

image

வரும் மார்ச் 11-ம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை TN அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை பயன்படுத்தி <>dge.tnschools.gov.in/hallticket<<>> என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை நாளை பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம். தனி தேர்வர்கள் PRIVATE CANDIDATE பட்டனை கிளிக் செய்து ஹால் டிக்கெட்டை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 3, 2026

L வடிவ பாலத்தில் 4 பெரும் குறைபாடுகள்: அன்புமணி

image

சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம் தரமற்றது என்பதை உறுதிபடுத்தும் விதமாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ள<<19180715>> 4 காரணங்களை அன்புமணி அடுக்கியுள்ளார்.<<>> வலுவற்ற இரும்பு கம்பிகள், தரமற்ற சிமெண்ட், சீராக பரப்பப்படாத கான்க்ரீட் கலவை & ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் தூண்கள் என கூறியுள்ளார். பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு TN அரசு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!