News March 27, 2024

 தி.மு.கவேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் முரசொலி இன்று  தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில், எஸ்.எஸ் பழநி மாணிக்கம் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர்.

Similar News

News February 18, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.17) இரவு 10 முதல், நாளை (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!