News January 31, 2025

பட்ஜெட் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!

image

‘சிறிய பை’ என்பதைக் குறிக்கும் பிரெஞ்சு சொல் ‘போகெட் என்பதிலிருந்து ‘பட்ஜெட்’ என்ற சொல் வந்தது *சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் 1947 நவ. 26ல் தாக்கல் செய்யப்பட்டது *மொரார்ஜி தேசாய் அதிக பட்ஜெட்டுகளை (10) தாக்கல் செய்தவர் *1973-74ல் நிதி பற்றாக்குறையானது ₹550 கோடியான நிலையில் அது ‘கருப்புப் பட்ஜெட்’ எனப்படுகிறது *தொடர்ந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் தற்போதைய FM நிர்மலா சீதாராமன்.

Similar News

News March 10, 2026

CINEMA 360: ஒரே வீச்சில் ‘சேயோன்’

image

*‘சேயோன்’ படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரலில் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம் *ரஜினி எழுதி வரும் அவரின் சுயசரிதை புத்தகம் இந்த ஆண்டிற்குள் வெளியாகுமாம் *‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க உள்ளார் என டாக் *‘உறியடி’ விஜயகுமார் நடிக்கும் ‘அறிவு’ படத்தில் பிக்பாஸ் சுபிக்‌ஷா முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

News March 10, 2026

உக்ரைனிடம் உதவி கேட்ட அமெரிக்கா

image

கடந்தாண்டு ஏவுகணைகள் கேட்ட ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்து உதாசீனப்படுத்தினார். ஆனால் தற்போது, ஈரானின் Shahed ட்ரோன்களை சமாளிக்க முடியாமல் உக்ரைனின் உதவியை நாடியுள்ளார். மில்லியன் கணக்கில் செலவழித்து ஓய்ந்துபோன அமெரிக்கா, தற்போது ட்ரோன்களை எதிர்கொள்ளும் அனுபவம் கொண்ட உக்ரைனிடம் சென்றுள்ளது. ஒரு வருடத்திற்கு முன் உதவி கேட்ட நாடு, இன்று உதவி வழங்கும் நிலையில் உள்ளது.

News March 10, 2026

FLASH: விலை ₹65,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

மார்ச் மாத சலுகையாக Skoda நிறுவனம் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது. அந்நிறுவனம் பல்வேறு மாடல் காருக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எந்தெந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே உள்ள போட்டோஸை இடது பக்கமாக SWIPE செய்து பாருங்க.

error: Content is protected !!