News January 31, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் 

image

 கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக்  ஆட்சியர் பிரசாந்த் தலைமையில்  நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து பகுதிகள் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில்  காவல்துறை  சார்ந்த அதிகாரிகள் பல பங்கேற்றனர்.

Similar News

News March 5, 2026

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 5, 2026

கள்ளக்குறிச்சி BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
1). சின்னசேலம் – 7402606430, 7402606431
2). கள்ளக்குறிச்சி – 7402606425, 7402606426
3). கல்வராயன்மலை – 7402606450
4). சங்கராபுரம் – 7402606440, 7402606441
5). ரிஷிவந்தியம் – 7402606435, 7402606436
6). திருக்கோவிலூர் – 7402606339

News March 5, 2026

ரிஷிவந்தியத்தில் தட்டி தூக்கிய திமுக MLA!

image

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சங்கராபுரம் வடக்கு ஒன்றியம், உலகளப் பாடி ஊராட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள், ரிஷிவந்தியம் சட்டமன்றம் உறுப்பினர் வசந்தம். கார்த்திகேயன் தலைமையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார் இருந்தார்.

error: Content is protected !!