News January 31, 2025
குமரி படகில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு

மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா நேற்று கூறியதாவது,”கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, வள்ளுவர் சிலையை படகில் சென்று பார்க்க நாள்தோறும் வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது. திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போல் கன்னியாகுமரியிலும் நேரம் குறிப்பிட்டு ஆன்லைனில் டிகெட் வழங்குவது குறித்து மென்பொருள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. பணி முடிவடைந்ததும் ஆன்லைனில் பதிவு செய்து படகு பயணம் செய்யலாம்” என்றார்.
Similar News
News March 4, 2026
குமரி: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

குமரி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <
News March 4, 2026
குமரி: சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

குமரி மக்களே, <
News March 4, 2026
குமரி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

குமரி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


