News March 27, 2024

பாமக வேட்பாளர் செளமியா சாமி தரிசனம்

image

மேச்சேரி தித்திகிரிபட்டி சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம் செய்தார். உடன் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, சதாசிவம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News

News March 5, 2026

தருமபுரி BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார்களை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
தருமபுரி:04342-270013
நல்லம்பள்ளி:04342-244234
பென்னாகரம்:04342-255631
பாலக்கோடு:04348-222032
காரிமங்கலம்:04348-241247
அரூர்:04346-222032
பாப்பிரெட்டிப்பட்டி:04346-246432
ஏரியூர்:04342-252332

News March 5, 2026

தருமபுரி: இபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர்

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று(மார்ச் 4) நடந்தது. இதில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தும், மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில், தருமபுரி அதிமுக மு.அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்துகொண்டு சிறபித்தார்.

News March 5, 2026

தருமபுரியில் துடிதுடித்து பலி!

image

காரிமங்கலம் அருகே மூக்கனூரைச் சேர்ந்தவர் வரதன். இவருடைய மகன் சண்முகம்(48). பொக்லைன் ஆப்பரேட்டரான இவர், சம்பவத்தன்று மொரப்பூரில் இருந்து மூக்கனூருக்கு பைக்கில் சென்றார். ஜடையம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது நிலை தடுமாறி விழுந்த அவர், படுகாயமடைந்தார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!