News March 27, 2024

தோனியிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பீர்கள்?

image

2024 ஐபிஎல் தொடர், இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ருதுராஜ் தலைமையிலான CSK அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள தோனிக்கு, இது கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை, நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி விலகுவார் என்றால், இத்தொடரில் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பீர்கள்? என கமெண்டில் சொல்லுங்க.

Similar News

News December 27, 2025

அழகிய லைலா லாஸ்லியா PHOTOS

image

நடிகை லாஸ்லியா மரியனேசன் இன்ஸ்டாவில் தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோஸை பதிவிட்டுள்ளார். ரெட் கலர் உடையில் ரசிகர்கள் ஹார்டில் ஃபயரு விடுகிறார். ஆளை சாய்க்கும் பார்வையை வீசுகிறார். அவரது, ஆட்டம் போடும் கால்களும், ஆடி பாடும் கண்களும் ஃபயரு ஃபயரு மா. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News December 27, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 27, மார்கழி 12 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: அஷ்டமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

News December 27, 2025

ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன்: டிடிவி

image

NDA-வில் இருந்து வெளியே வந்த டிடிவி தினகரன், இதுவரை யாருடன் கூட்டணி என அறிவிக்கவில்லை. இதனிடையே கூட்டணி குறித்து ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன் அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், நான் ஆண்டிப்பட்டி தொகுதியில்தான் நிச்சயம் போட்டியிடுவேன் என திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார். கூட்டணியில் சீட் கிடைக்கவில்லை என்றால் தனியாக நிற்போம் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!